ஒன்பிளஸ்ஸுடன் இணையும் ஜியோ- ஏன் தெரியுமா?

Loading… ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் 7 சதவீத மார்க்கெட் பங்குகளை வைத்துள்ளது. ஜியோ நிறுவனம் ஒன்பிளஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிக்களுக்கான கேம் தயாரிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இந்த கேம்கள் ஜியோ கேம்ஸ் பிளாட்ஃபார்மின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகையில், கேமிங்கிற்காக இது தான் முதல்முறை நாங்கள் வேறு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளோம். மேலும் இந்திய டிவி துறைக்கும் இது புதிய தொடக்கமாக இருக்கும் என கூறியுள்ளது. Loading… ஏற்கனவே … Continue reading ஒன்பிளஸ்ஸுடன் இணையும் ஜியோ- ஏன் தெரியுமா?